வைகோ வீட்டில் சோதனை நடத்த "க்யூ" பிராஞ்ச் போலீசார் மீண்டும் மனு
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட 9 மதிமுகவினரின் வீடுகளில் சோதனை நடத்த அனுமதி கோரி பொடா தனி நீதிமன்றத்தில் "க்யூ" பிராஞ்ச் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
க்யூ பிராஞ்ச் போலீசாரின் இந்தக் கோரிக்கையை மதுரை திருமங்கலம் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. வைகோ வீட்டில் சோதனை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிமன்றம் கூறிவிட்டது.
இதையடுத்து இப்போது பொடா நீதிமன்றத்தில் இந்த மனுவை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். க்யூ பிராஞ்ச் டி.எஸ்.பியான மகேந்திரன் இம்மனுவைத் தாக்கல் செய்தார்.
இதற்கிடையே இவ்வழக்கு தொடர்பான அனைத்து வழக்கறிஞர்களையும் வைத்துக் கொண்டு தான் இந்த விசாரணையை நடத்த வேண்டும் என்று வைகோவின் வழக்கறிஞரும் நேற்று ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதன் படி இது தொடர்பாக இன்று விசாரணை நடக்கிறது. இன்றே தீர்ப்பையும் வழங்கவுள்ளார் நீதிபதி எல். ராஜேந்திரன்.நாளை நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுகிறார் வைகோ
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications