1,728 போலீசாரிடம் குறை கேட்டார் ஜெ.
சென்னை:
போலீசாரிடம் குறை கேட்கும் நிகழ்ச்சியின் 4வது கட்டமாக இன்று தமிழகத்தில் வடக்கு மண்டலப் போலீசாரிடம் முதல்வர் ஜெயலலிதா குறைகளைக் கேட்டு மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.
திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட வடக்கு தமிழக மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார், சிறைத்துறை காவலர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஆகியோர் இன்று ஜெயலலிதாவைச் சந்தித்தனர்.
தங்களுடைய குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் சென்னை தலைமை செயலகம் வந்து ஜெயலலிதாவைச் சந்தித்த அவர்கள் தங்களுடைய குறைகளைக் கூறினார்கள்.
இட மாற்றம், நிவாரணம், மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் ஜெயலலிதாவிடம் இந்தப் போலீசார் விடுத்தனர். தங்களுடைய மனுக்களையும் அவர்கள் அவரிடம் கொடுத்தனர்.
முன்னதாக அவர்கள் முன் ஜெயலலிதா பேசுகையில்,
போலீசாரின் பணி அவ்வளவு எளிதானது கிடையாது. கடினமும் துயரமும் அபாயமும் நிறைந்த பணியை மேற்கொண்டு அவர்கள் நாட்டைக் காத்து வருகின்றனர்.
அவர்களுடைய அனைத்து நியாயமான கோரிக்கைகளையும் தமிழக அரசு ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு நிச்சயம் உதவி செய்யும் என்றார் ஜெயலலிதா.
ஐந்தாவது மற்றும் இறுதிக் கட்டமாக சென்னை மாநகரப் போலீசாரிடம் வரும் 14ம் தேதி ஜெயலலிதா குறைகளைக் கேட்டு மனுக்களைப் பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications