சென்னை வீட்டில் ரெய்ட் முடிந்தது: ஆதாரங்கள் கிடைக்கவில்லை
சென்னை:
வைகோவின் சென்னை அண்ணாநகர் வீட்டில் சோதனை நடத்திய கியூ பிராஞ்ச் போலீசார் அங்கிருந்து 2 புத்தகங்கள், ஒருசி.டியை கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.ஞணூ>
அவருக்கும் புலிகளுக்கும் இடையிலான உறவை நிரூபிப்பதற்காக ஆவணங்களைத் தேடுவதற்காக இந்த ரெய்ட்நடத்தப்பட்டதாக போலீசார் கூறினர்.
ஆனால். அவர்களுக்கு கேசட்டுகள் தவிர வேறு எந்த ஆதாரமும் கிடைத்ததாகத் தெரியவில்லை. அண்ணா நகர் வீட்டில் காலைசுமார் 8 மணியளவில் ஆரம்பித்த ரெய்ட் பகல் 2 மணிக்கு முடிவடைந்தது.
அதன் பின்னர் போலீசார் வெளியே வந்தனர். நிருபர்களிடம் பேச அவர்கள் மறுத்துவிட்டனர்.
ஆனால், வைகோ வீட்டில் இருந்து 2 புத்தகங்கள், ஒரு சி.டி. ஆகியவை மட்டுமே கைப்பற்றப்பட்டன. வேறு எதுவும்போலீசாருக்குக் கிடைக்கவில்லை.
இது குறித்து வைகோவின் உதவியாளர் அருணகிரி கூறுகையில், இந்த சி.டியில் ஜெனீவாவில் நடந்த மனித உரிமைகள்மாநாட்டில் வைகோ பேசிய பேச்சுக்கள் அடங்கியுள்ளன. இது தவிர 2 புத்தகங்களை எடுத்துச் சென்றனர். தாங்கள் எடுத்துச்சென்ற எல்லா பொருள்களுக்கும் போலீசார் ரசீது தந்துவிட்டனர். சோதனை நடத்த வைகோவின் குடும்பத்தினர் போலீசாருக்குமுழு ஒத்துழைப்புத் தந்தனர் என்றார்.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications