வைகோவின் டெல்லி வீட்டின் வெளியே நின்றிருந்த போலீஸ்
டெல்லி:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் சென்னை வீட்டில் இன்று காலை க்யூ பிராஞ்ச் போலீசார் சோதனையைத்தொடங்கிய அதே நேரத்தில் டெல்லியில் உள்ள அவருடைய வீட்டிற்கும் தமிழக போலீசார் வந்து சேர்ந்தனர்.
டெல்லி லோதி எஸ்டேட்டில் உள்ள வைகோவின் அரசு இல்லத்துக்கு இன்று காலை இந்தப் படை வந்தது.
ஆனால், பிற்பகல் வரை வீட்டு வளாகத்தில் தான் நின்று கொண்டிருந்தது இந்தப்படை. வீட்டுக்குள் நுழையவில்லை.டெல்லி வீட்டை சோதனையிட மத்திய அரசின் அனுமதி வேண்டும் என்று தெரிகிறது. இதற்காக அந்தப் படைகாத்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
டெல்லியில் சோதனை நடத்த க்யூ பிராஞ்ச் தனிப்படை போலீசார் நேற்றிரவே விமானம் மூலம் சென்னையிலிருந்துடெல்லி வந்துவிட்டனர்.
விடுதலைப்புலிகளுடன் வைகோவுக்கு தொடர்பு உள்ளதாகக் கூறி அது தொடர்பான ஆவணங்களைத் திரட்டஇந்தப் படை டெல்லி வந்துள்ளது.
ஆனால், மாலை வரை இந்த இல்லத்தில் சோதனை நடந்ததா இல்லையா என்று தெரியவில்லை.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications