அனுமதியில்லாமல் தொண்டர்களின் வீடுகளிலும் ரெய்ட்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதிமுக தலைவர் வைகோ மற்றும் பிரமுகர்களின் இல்லங்களில் மட்டும் ரெய்ட் நடத்த நீதிபதியிடம் அனுமதி வாங்கிய க்யூபிராஞ்ச் போலீசார் பல மதிமுக தொண்டர்கள் வீடுகளிலும் அனுமதியில்லாமல் நுழைந்து சோதனை நடத்தி வருவதாகத்தெரிகிறது.
வைகோ, அவரது வீடுகள், கட்சி அலுவலகம், 8 மதிமுக பிரமுகர்களின் வீடுகள் என மொத்தம் 12 இடங்களில் மட்டுமே சோதனைநடத்த அனுமதி கோரி மனு செய்திருந்தது க்யூ பிராஞ்ச். இதை நீதிமன்றமும் ஏற்று அனுமதி வழங்கியது.
ஆனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல இடங்களில் மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரின் வீடுகளிலும் நீதிமன்றவாரண்ட் இல்லாமல் திடீரென புகுந்துள்ளன க்யூ பிராஞ்ச் படைகள்.
இதுவரை 3 தொண்டர்களின் வீடுகளில் நுழைந்து சில பொருள்களை எடுத்துள்ளதாகவும் அதை அதிகாரப்பூர்வமாக எழுதித் தரபோலீசார் மறுப்பதாகவும் மதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications