விரைவில் மேலும் சில ரெய்டுகள்
மதுரை:
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாகக் கருதப்படும் மேலும் பலருடைய வீடுகளில் அடுத்த ஒரு வாரத்திற்குள்சோதனை நடத்தப்படும் என்று க்யூ பிராஞ்ச் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் கைது செய்யப்பட்டுள்ள அக்கட்சிப் பிரமுகர்களின் வீடுகள்,அக்கட்சியின் அலுவலகங்கள் மற்றும் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் மற்றும் அவருடையஅலுவலகம் ஆகியவற்றில் நேற்று க்யூ பிராஞ்ச் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
புலிகளை இவர்கள் ஆதரித்து வருவதற்கான நிறைய ஆவணங்கள் தங்களுக்குக் கிடைத்திருப்பதாகப் போலீசார்கூறுகின்றனர்.
மதிமுகவினரின் இடங்களில் சோதனையிட்ட போது கிடைத்த ஆவணங்களை விட நெடுமாறனின் வீட்டிலும்அலுவலகத்திலும் எங்களுக்கு அதிக ஆவணங்கள் கிடைத்துள்ளன என்றும் க்யூ பிராஞ்ச் போலீசார் நமதுநிருபரிடம் தெரிவித்தனர்.
புலிகளை ஆதரித்து வரும் மேலும் சிலரின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் அடுத்த ஒரு வாரத்திற்குள்சோதனைகள் நடக்கலாம் என்று தெரிகிறது.
-
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications