திருட்டு மணல் லாரிகளை பிடித்துக் கொண்டிருந்த ஆர்.டி.ஓ. மாரடைப்பால் மரணம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்த லாரிகளைப் பிடித்துக் கொண்டிருந்த கோட்ட வருவாய்அதிகாரி (ஆர்.டி.ஓ.) மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.ஞணூ>
காஞ்சிபுரம் அருகே வாலாஜாபத் பகுதியில் ஆர்.டி.ஓ. மாரிமுத்து என்பவர் திருட்டு மணல் லாரிகளைப் பிடித்துக்கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. வயிறும் அதிகமாக வலித்துள்ளது. ஆனாலும்தொடர்ந்து பணியைச் செய்து வந்தார்.
வாலாஜாபாத் முடிந்தவுடன் அம்பி என்ற இடத்திற்குச் சென்றார். அங்கு திருட்டு மணல் லாரிகளை மடக்கிப்பிடித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு மேலும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு அங்கேயே மயங்கிவிழுந்தார்.
உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் மாரடைப்பால் இறந்து விட்டதாகடாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் அரக்கோணம் அருகே உள்ள அவரது சொந்த கிராமத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications