கோவில் காணிக்கைக்கு முதுமலையிலிருந்து யானைக்குட்டி வாங்கும் சசிகலா
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
கோவிலுக்குக் காணிக்கை அளிப்பதற்காக முதுமலை காட்டிலிருந்து ஒரு யானைக் குட்டியை விலைக்குவாங்குகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா.
ஜெயலலிதாவும் சசிகலாவும் அடிக்கடி கோவில்களுக்குக் காணிக்கையாக யானைகளை அளிப்பது வழக்கம்.
அதன்படி கோவிலுக்குக் காணிக்கை அளிப்பதற்காக முதுமலை காட்டிலுள்ள தெப்பக் காடு யானைகள்முகாமிலிருந்து ஒரு பெண் யானைக் குட்டியை விலைக்கு வாங்க சசிகலா முடிவு செய்துள்ளார்.
கும்பகோணம் அல்லது சென்னையில் உள்ள ஒரு பிரபலமான கோவிலுக்கு இந்தப் பெண் யானைக் குட்டியைசசிகலா காணிக்கையாக வழங்கவுள்ளார்.
ஆடி மாதம் முடிந்ததும் முதுமலைக் காட்டிலிருந்து இந்தப் பெண் யானையைக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.
More From
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications