3 முறை முதல்வராக இருந்தவர்
டெல்லி:
இந்தியாவின் துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பைரோன் சிங் ஷெகாவத் 3 முறை ராஜஸ்தான்மாநில முதல்வராகப் பதவி வகித்துள்ளார்.
1923ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி ராஜஸ்தானின் சிகார் மாவட்டத்திலுள்ள கச்சார்யவாஸ் என்ற குக்கிராமத்தில்பிறந்தார் ஷெகாவத்.
சிறு வயதிலேயே தந்தையை இழந்து விட்ட குடும்பத்தின் மூத்த பிள்ளையான ஷெகாவத், குடும்பத்தைக்காப்பதற்காக பள்ளிப் படிப்பை முடித்தவுடனேயே காவல்துறையில் சேர்ந்தார்.
இந்தியாவிற்குச் சுதந்திரம் கிடைத்த பின்னர் போலீஸ் வேலையை உதறி விட்டு அரசியலில் குதித்தார்.போட்டியிட்ட முதல் சட்டசபைத் தேர்தலிலேயே வெற்றி பெற்று 1952ல் எம்.எல்.ஏவானார் ஷெகாவத்.
அதன் பிறகு படிப்படியாக முன்னேறி அரசியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ள ஷெகாவத், பாரதீய ஜனதாகட்சியில் உள்ள மூத்த தலைவர்களில் ஒருவர். முக்கியமானவரும் கூட.
தன்னுடைய சுமார் 50 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் ஷெகாவத் நண்பர்களைச் சம்பாதித்தது தான் மிகவும்அதிகம். அந்த அளவுக்கு அவர் யாரையும் எதிரியாக நினைத்ததே கிடையாது.
அவருடைய இந்த நீண்ட கால அரசியல் பயணம் ஷெகாவத்துக்கு இந்தியாவின் துணை ஜனாதிபதி பதவியைப்பெற்றுத் தந்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications