சென்னை, கன்னியாகுமரியில் கனமழை, கடல் கொந்தளிப்பு
சென்னை:
சென்னை நகரில் நேற்றிரவு 7 மணியளவில் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறுபகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
சென்னை நகரில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மழைப் பொழிவு குறைவாகவே இருக்கிறது. இருப்பினும்கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந் நிலையில், இரவு 7 மணிக்கு மேல் கன மழை பெய்தது.
பலத்த இடி மற்றும் கண்ணைப் பறிக்கும் மின்னலுமாக சுமார் அரை மணி நேரம் இந்த கன மழை பெய்தது.இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நின்றது.
இந்த மழை காரணமாக பகலில் நலவிய கடும் வெப்பம் குறைந்து குளுமை பரவியது. பல இடங்களில் மரங்கள்கீழே விழுந்ததில் தொலைபேசி இணைப்புகள், மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
இதனால் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த மழையினால் சென்னையின் குடிநீர்தேக்கங்களில் ஓரளவுக்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் குடிநீர்ப் பஞ்சம் ஓரளவு தீரும் என்று தெரிகிறது.
கன்னியாகுமரியில்...
அதே போல கன்னியாகுமரியிலும் நேற்று பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை பெய்தது. இதனால் கடலில் கொந்தளிப்பும் ஏற்பட்டது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications