முந்திரிக் காட்டில் "பாபா" படப் பெட்டி: 2 பேர் கைது
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டத்தில் தியேட்டரில் இருந்து கடத்தப்பட்ட பாபா படப் பெட்டி முந்திரிக் காட்டில்புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ரஜினியை டாக்டர் ராமதாஸ் விமர்சித்திருந்ததன் பின்னணியில் வியாழக்கிழமை ஜெயங்கொண்டத்தில் பாபாவெளியிடப்படவிருந்த தியேட்டரில் தாக்குதல் நடத்திய 25 பேர் கொண்ட கும்பல் படச் சுருள் அடங்கியபெட்டியை அதிரடியாகக் கடத்திச் சென்றது.
இதைக் கண்டுபிடிக்க 3 தனிப்படைகளை அமைத்து போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந் நிலையில் பாபாபடப் பெட்டியைத் திருடிய 2 பேரை போலீஸார் பிடித்துள்ளனர். படப் பெட்டியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை ஜெயங்கொண்டம் போலீஸாருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில்பேசியவர் 2 பேர் சேர்ந்து படப் பெட்டி போன்ற ஒரு பெட்டியை எடுத்துக் கொண்டு சின்னவலயம் கிராமத்தில்உள்ள முந்திரிக் காட்டுக்குள் சென்று கொண்டிருந்ததாக கூறினார்.
இதையடுத்து போலீஸார் காட்டுக்கு விரைந்து சென்று சோதனையிட்டர். அப்போது படப் பெட்டி மண்ணில்புதைந்து கிடந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்தப் பெட்டியைக் கடத்திச் சென்றதாக அறிவழகன் மற்றும் பாரி ஆகிய இருவரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications