ஜெ.க்கு எதிரான டான்சி வழக்கு: 20ம் தேதி இறுதிக் கட்ட விசாரணை
டெல்லி:
டான்சி வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்தொடரப்பட்ட வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை வரும் 20ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
டான்சி வழக்கு தொடர்பாக ஜெயலலிதா உள்ளிட்ட அனைவரையுமே விடுதலை செய்து கடந்த ஆண்டு டிசம்பர்4ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தினகர் உத்தரவிட்டார்.
உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து திமுக வழக்கறிஞரான ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி மற்றும் ஜனதாக்கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தனித் தனியே மனுத் தாக்கல்செய்திருந்தனர்.
இம்மனுக்களை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம் வரும் 20ம் தேதி இது தொடர்பாக இறுதிக் கட்ட விசாரணையைமேற்கொள்கிறது.
விசாரணை முடிந்ததும் தீர்ப்பும் உடனடியாக வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டான்சி வழக்கிலிருந்து விடுதலையான பிறகு தான் ஜெயலலிதாவால் தேர்தலில் போட்டியிட முடிந்தது என்பதும்அதன் பின்னரே அவர் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு தமிழக முதல்வரானார் என்பதும்குறிப்பிடத்தக்கவை.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications