"பாபா" பார்த்தார் சு. சுவாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக ஜனதாக் கட்சித் தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி "பாபா" படத்தைப் பார்த்து விட்டு நடிகர்ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
ஜனதாக் கட்சியின் துணைத் தலைவர் சந்திரலேகாவுடன் நேற்று "பாபா" படம் பார்த்தார் சுவாமி.
பின்னர் ரஜினியின் வீட்டிற்குச் சென்ற சுவாமி, அங்கு அவரைச் சந்தித்து படம் நன்றாக இருப்பதாகக் கூறிவாழ்த்துத் தெவித்தார்.
அவருக்கு ரஜினி நன்றி தெவித்துக் கொண்டார்.
"பாபா" படத்தைப் பார்க்கக் கூடாது என்று தடுப்பது ஐ.பி.சி. சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்றுசமீபத்தில் பாமகவினருக்கு சுவாமி கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications