கணக்கு காட்டாத மாஜி திமுக அமைச்சர் தேர்தலில் போட்டியிட தடை
சென்னை:
முன்னாள் திமுக அமைச்சர் கோமதி சீனிவாசன், தேர்தல் கணக்கு செலவுகளைத் தாக்கல் செய்யாத காரணத்தால் 3ஆண்டுகளுக்குத் தேர்தலில் அவர் போட்டியிட தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல் முடிந்தவுடன் தங்களது தேர்தல் செலவுக் கணக்கை தேர்தல்கமிஷனிடம் தாக்கல் செய்ய வேண்டும்.
அப்படிச் செய்யாவிட்டால் அவர்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும்.
இந்நிலையில் கடந்த சட்டசபைத் தேர்தலில் வலங்கைமான் தொகுதியில் கோமதி சீனிவாசன் போட்டியிட்டார்.ஆனால் தேர்தல் கணக்கு வழக்கை அவர் இதுவரை தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்யவில்லை.
இதையடுத்து அவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.
அவரைத் தவிர மேலும் ஒன்பது பேருக்கும் தேர்தலில் போட்டியிடத் தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications