தலைமைச் செயலகமா? அதிமுக அலுவலகமா?: நல்லகண்ணு கேள்வி
சென்னை:
தமிழகத்தில் நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகளையும் மக்களின் கவனத்தில் இருந்து திசை திருப்பவே சோனியகாந்தி குறித்து ஜெயலலிதா திடீரென அவதூறாகப் பேசி வருகிறார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் நல்லக்கண்ணு கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில், மாநிலத்தில் எத்தனையோ பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவேண்டியுள்ளது. ஆனால் அவற்றைக் கவனிப்பதை விட்டு விட்டு சோனியா காந்தியை விமர்சிப்பதில் முதல்வர்ஜெயலலிதா நேரத்தை செலவிடுவது வருத்தம் தருகிறது.
ஒரு அரசியல் கட்சித் தலைவரை விமர்சிப்பதற்காக தலைமைச் செயலகத்தைப் பயன்படுத்தியிருப்பதுகண்டனத்துக்குரியது.
சோனியாவை விமர்சிக்க வேண்டும் என்று முடிவு செய்த ஜெயலலிதா அதை அதிமுக அலுவலகத்தில் வைத்துசெய்திருக்கலாம். அதைவிட்டுவிட்டு தலைமைச் செயலகத்தையே கட்சி அலுவலகமாக மாற்றியது தவறு என்றார்நல்லகண்ணு.
சோனியா குறித்து தான் பேசிய நிருபர்கள் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வர், உள்துறைச்செயலாளர் முனீர் ஹோதா உள்ளிட்ட அதிகாரிகளையும் உட்கார வைத்திருந்தார் ஜெயலலிதா என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications