பூத்தது குறிஞ்சிப் பூ
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் அபூர்வ வகை குறிஞ்சி மலர் ஊட்டிக்கு அருகே பூத்துக் குலங்கிகாண்போரை பரவசப்படுத்தி வருகிறது.
குறிஞ்சி மலர்களில் பல வகை உண்டு. ஆண்டுக்கு ஒரு முறை பூப்பது, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பது எனபல வகை குறிஞ்சிப் பூக்கள் உள்ளன.
அவற்றில் 12 ஆண்டுகளுக்கு பூக்கும் குறிஞ்சிப் பூ இப்போது நீலகிரி மலைப் பகுதிகளில் பூத்துக் குலுங்குகிறது.
சுமார் 20 கிலோமீட்டர் பரப்பளவில் குறிஞ்சிப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. நல்ல மணம் கொண்ட இந்தப்பூக்களின் தேன் பல மருத்துவ பயன்களைக் கொண்டது.
கமகம மணத்துடன் நீண்ட பரப்பளவில் பூத்துள்ள குறிஞ்சிப் பூக்களை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்த்துரசிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications