கல்லூரிகள் திறந்ததும் மீண்டும் போராட்டம்: மாணவர்கள்
திருச்சி:
தமிழகம் முழுவதிலும் 16ம் தேதி முதல் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப் போவதாக இந்திய மாணவர்சங்கத் தலைவர் தங்க மோகன் அறிவித்துள்ளார்.
அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களுடன் இணைப்பது, மேலூர் கல்லூரி மாணவர்கள், மதுரை மீனாட்சிமகளிர் கல்லூரி மாணவிகள் ஆகியோர் மீது அத்துமீறி போலீஸார் நடந்து கொண்டது ஆகியவற்றைக் கண்டித்துஅரசுக் கல்லூரி மாணவ, மாணவியர் போராடி வருகிறார்கள்.
இதையடுத்து கல்லூரிகளுக்கு வரும் 15ம் தேதி விடுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து திருச்சியில் கூடி மாணவர்கள் விவாதித்தனர். இதுகுறித்து இந்தியமாணவர் சங்க தமிழ் மாநிலத் தலைவர் தங்க மோகன் கூறுகையில்,
16ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. அன்று முதல் கல்லூரிகளுக்குச் செல்லாமல் வகுப்புப் புறக்கணிப்புப்போராட்டம் நடத்த மாணவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இது தவிர கண்ணில் கருப்புத்துணியைக் கட்டிக் கொண்டு மனிதச் சங்கிலி அமைப்பது, பொதுமக்களிடம்பிச்சையெடுத்து எங்களது கோரிக்கைகளை கூறுவது, லட்சக்கணக்கான பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கிகுடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பது ஆகிய போராட்டங்களையும் மாணவர்கள் நடத்தவுள்ளனர் என்றார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications