சென்னையில் இன்டர்நெட் மூலம் ரயில் டிக்கெட் பதிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கிரெடிட் கார்டு வைத்திருப்போர் இன்டர்நெட் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி நாளை சென்னையில்துவக்கி வைக்கப்படுகிறது.
ஏற்கனவே இந்தத் திட்டம் டெல்லியில் அமலில் உள்ளது. தற்போது சென்னையிலும் இத் திட்டத்தை தென்னகரயில்வே அறிமுகப்படுத்துகிறது. கிரெடிட் கார்டு மூலம் தான் இந்த முன் பதிவு செய்ய முடியும்.
பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் கொரியர் சர்வீஸ் மூலம் நீங்கள் சொல்லும் இடத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆனந்த் இந்தத் திட்டத்தை நாளை துவக்கி வைக்கிறார்.
-->
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications