சேலம் ரயில் நிலையத்தில் அமைச்சர் ஆய்வு
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம்-கரூர் அகல ரயில் பாதை விரைவில் முடிவடையும் என்று மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்திகூறியுள்ளார்.
சேலத்தில் ரயில் நிலையத்தை அவர் திங்கள்கிழமை பார்வையிட்டார். பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்டஅவர் அங்கு பயணிகளிடம் குறையும் கேட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சேலம்-கரூர் அகல ரயில்பாதையில் 51 கிலோமீட்டர் தொலைவுக்குபாதை அமைக்கும் பணி முடிவுற்றுள்ளது. மீதமுள்ள பாதையும் விரைவில் முடிந்து விடும்.
சேலம்-கரூர் அகல ரயில் பாதை அமைக்கும் பணிக்கு இந்தஆண்டு ரூ. 15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை-ஈரோடு இடையிலான பயணிகள் ரயில் விரைவில் சேலம் வரை நீட்டிக்கப்படும்.
சேலத்தில் ரயில்வே கோட்ட அலுவலகம் அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன என்றார்அவர்.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications