தூத்துக்குடியில் 4 குண்டுகளுடன் 3 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் வெடிகுண்டுகளுடன் திரிந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடியில் வெடிகுண்டுகளுடன் சிலர் சுற்றுவதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து அவர்கள்தீவிர தேடுதல் வேட்டையை நடத்தினர்.

அப்போது போலீஸாரின் பிடியில் சுந்தர் சிங் என்ற பாம் சுந்தர், வசந்த் மற்றும் இன்னொருவர் ஆகிய 3 பேர்சிக்கினர்.

இவர்களிடம் நடத்திய சோதனையில் 4 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. எதற்காக இவர்கள்குண்டுகளுடன் அலைந்தனர் என்று தெரியவில்லை. விசாரணை நடந்து வருகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+