சென்னை வேளாங்கன்னி ஆலய தேர் பவனி: மிக சிறப்பாய் நடந்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கன்னி ஆலய தேர் திருவிழா நேற்று மிக விமரிசையாக நடந்தது.
மாதாவின் பிறந்த நாள் விழா, நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கன்னி ஆலயத்தில் சமீபத்தில் நடந்து முடிந்தது.அதேபோல, பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற சிவாஜி நகர் மாதா ஆலயத்திலும் கடந்த 10 நாட்களாக நடந்து வந்தவிழா நேற்று முடிவடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
சென்னை பெசன்ட் நகர் வேளாங்கன்னி ஆலயத்திலும் இந்த விழா நேற்று நடந்து முடிந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர். பெசன்ட் நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்த தேர் இறுதியில் ஆலயத்தை அடைந்தது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications