கற்பழித்தவருக்கே பெண்ணை கட்டி வைக்க கோரி கோரி சாலை மறியல்
முதுகுளத்தூர்:
முதுகுளத்தூர் அருகே பெண்ணைக் கற்பழித்தவருக்கே அவரைத் திருமணம் செய்து வைக்கக் கோரி கிராமத்துமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது கே.ஆர்.பட்டனம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் தேவி.பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர் வேல் முருகன்.
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தேவியை, வேல் முருகன் கற்பழித்து விட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர்தேவியை கழற்றிவிட்டுவிட்டார்.
இதையடுத்து தேவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அவரது கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில்ஈடுபட்டனர். தேவியை, வேல்முருகன்தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.
இதனால் ராமநாதபுரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விரைந்து வந்து கிராமத்தினரைசமாதானப்படுத்தினர். அதன் பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.
இது தொடர்பாக வேல்முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications