வீரப்பனுக்கு ஏ.கே.47 கொடுத்த தமிழர் விடுதலைப் படை உறுப்பினர் கைது
Subscribe to Oneindia Tamil
ஜெயங்கொண்டம்:
தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த அறிவழகன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருவதாக வந்த தகவலின் பேரில் அறிவழகனைபோலீஸார் பெரம்பலூர் கைது செய்தனர்.
அறிவழகனிடம் க்யூ பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையின்போதுவீரப்பனிடம் ஏ.கே.47 ரக துப்பாக்கியைக்கொடுத்ததாக அறிவழகன் ஒப்புக் கொண்டுள்ளார்.
வேறொரு வழக்கில் கைதாகி, பின்னர் ஜாமீனில் விடுதலையாகி, போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தஅறிவழகனை கைது செய்த க்யூ பிரிவு போலீசார் அவரை சத்தியமங்கலத்திற்குக் கொண்டு வந்தனர்.
அறிவழகனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
பொடா சட்டத்தின் கீழ் ஏற்கனவே தமிழர் விடுதலைப் படை தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-->
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications