சென்னையில் கிருஷ்ணா கொடும்பாவி எரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்திற்கு காவிரியில் குறைவான நீர் திறந்து விட்டதற்காக சென்னையில் இன்று கர்நாடக முதல்வர்கிருஷ்ணாவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
சென்னை-சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முன் வந்த தமிழ் தேசிய முன்னணி என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள்திடீரென்று கிருஷ்ணாவின் உருவபொம்மையை எரித்தனர்.
பின்னர் காவிரியில் தமிழகத்திற்கு குறைவான அளவு நீர் திறந்து விட்ட கர்நாடக அரசையும் முதல்வரையும்கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
யாரும் எதிர்பார்க்காத வேளையில் இந்தச் சம்பவம் நடந்தது. விஷயம் கேள்விப்பட்ட போலீசார் விரைந்து வந்துபோராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 20 பேரைக் கைது செய்தனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications