"ஜெ. எப்போதும் உண்மை பேசுவார்": கருணாநிதி கிண்டல்
சென்னை:
காவிரி பிரச்சினை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ள புகாருக்குப் பதில் அளித்த திமுக தலைவர்கருணாநிதி, அவர் (ஜெயலலிதா) எப்போதுமே உண்மையே பேசும் பழக்கம் கொண்டவர் என்று கிண்டலாகப்பதிலளித்தார்.
அண்ணா அறிவாலயத்தில் சாலைப் பணியாளர்கள் திரளாக வந்து கருணாநிதியைச் சந்தித்து மனு கொடுத்தனர்.தங்களுக்கு மறுபடியும் அரசு வேலை கிடைக்க உதவ வேண்டும் என்றும் அவரிடம் அவர்கள் கோரிக்கைவிடுத்தனர். அவர்களை சமாதானப்படுத்திய கருணாநிதி, திமுக தன்னால் ஆனதை செய்யும் என்றார்.
பின்னர், காவிரிப்பிரச்சினையில் கருணாநிதி அமைதியாக இருப்பது கண்டனத்துக்குரியது என்று ஜெயலலிதாகூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் எப்போதுமே உண்மைதான் பேசுவார் என்று சிரித்துக்கொண்டே கிண்டலாக கூறினார் கருணாநிதி.
பின்னர் சாலைப் பணியாளர்கள் குறித்துக் கூறுகையில், தமிழகத்தில் சாலைகளே இல்லை. பிறகு எதற்குப்பணியாளர்கள் என்று அரசு நினைத்து விட்டது போல என்று நக்கலாகப் பதில் கூறினார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications