சென்னை அருகே தீயில் கருகிய விநாயகர் சிலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே உள்ள வண்டலூர் சிங்காரத் தோட்டம் பகுதியில் விநாயகர் சிலையும் அது வைக்கப்பட்டிருந்தமேடையும் தீவிபத்தில் சிக்கி கருகின.
சிங்காரத் தோட்டம் பகுதியில் முதல் முறையாக இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரமாண்டமானசிலை வைக்கப்பட்டிருந்தது. ஏராளமானோர் அதை வணங்கி வந்தனர்.
இந்த நலையில் நேற்று இரவு திடீரென்று சிலை இருந்த மேடையில் தீப்பிடித்தது. தொடர்ந்து தீ பரவியதில் சிலைகருகியது.
உடனடியாக தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இது சதி வேலையா அல்லது தீவிபத்தா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
-->
More From
-
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications