சாகும் வரை உண்ணாவிரதம்: நாகப்பா மனைவி எச்சரிக்கை
கொள்ளேகால்:
நாகப்பாவை பத்திரமாக மீட்கும் வகையில், அதிரடிப்படையினர் தங்கள் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தாவிட்டால், பெங்களூரில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக நாகப்பாவின் மனைவி பரிமளாஎச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பரிமளா பேசுகையில்,
என் கணவரை பத்திரமாக மீட்க வேண்டும். அதிரடிப்படையினரின் நடவடிக்கைகள் தொடர்ந்தால் அவருக்குவிபரீதம் நேரலாம் என்று அனைவருக்கும் தெரியும். அப்படி இருந்தும், அதிரடிப்படை நடவடிக்கை
தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.என் கணவருக்கு ஏதாவது நேர்ந்தால் யார் பொறுப்பு? அதிரடிப்படையும், கர்நாடக அரசும் தான் பொறுப்பு ஏற்கவேண்டும்.
காமரகரே மக்கள் மிகவும் பொறுமையுடன் உள்ளார்கள். ஆனால் அதிரடிப்படை நடவடிக்கை தொடர்வதில்அவர்களுக்கு உடன்பாடில்லை. அவர்களை இனியும் நான் கட்டுப்படுத்தி வைக்க டியாது.
எனவே உடனடியாக அதிரடிப்படை நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் பெங்களூர் சட்டசபைகட்டடமான "விதான் செளதா" முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்றர் பரிமளா.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications