வீரப்பனுக்கு ஏ.கே. 47 கொடுத்த மற்றொருவர் கைது
Subscribe to Oneindia Tamil
சத்தியமங்கலம்:
சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு ஏ.கே. 47 துப்பாக்கியைக் கொடுத்து உதவிய மற்றொரு நபரைப் அதிரடிப்படைபோலீசார் கைது செய்துள்ளனர்.
வீரப்பனுக்கு உதவிய தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த அறிவழகன் என்பவரை பெரம்பலூரில் சமீபத்தில்போலீசார் கைது செய்தனர்.
அறிவழகனிடம் மேற்கொண்ட விசாரணையின் போது வீரப்பனுக்கு ஏ.கே. 47 ரக துப்பாக்கி கொடுத்ததை அவர்ஒப்புக் கொண்டார்.
அவரிடம் மேலும் தீவிர விசாரணை செய்ததில் வீரபாண்டியன் என்பவர் மூலம் தான் வீரப்பனுக்கு அந்தத்துப்பாக்கியைக் கொடுத்ததாகவும் அறிவழகன் கூறியிருந்தார்.
இதையடுத்து வீரபாண்டியனையும் இன்று மடக்கிப் பிடித்த அதிரடிப்படை போலீசார், அவரையும் சத்தியமங்கலம்அதிரடிப்படை முகாமிற்கு அழைத்து வந்தனர்.
கைதாகியுள்ள இருவரிடமும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications