காவிரியில் நாளை முதல் முறைப் பாசனம்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
மேட்டூர் அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டதால், நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் காவிரியில்முறை வைத்து தண்ணீர் விடப்படவுள்ளது.
கர்நாடகத்திலிருந்து வரும் காவிரி நீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின்நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது.
இதையடுத்து முறைப்பாசனத்தை அறிமுகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி ஞாயிற்றிக்கிழமை மாலை முதல் ஐந்து நாட்களுக்கு கல்லணையில் தண்ணீர் திறந்து விடப்படும்.
அதன் பிறகு ஏழு நாட்களுக்கு வெண்ணாற்றில் தண்ணீர் திறந்து விடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
More From
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications