கிரையோஜெனிக் என்ஜின் வெற்றிகரமாக பரிசோதனை
மகேந்திரகிரி:
முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்ஜின் வெற்றிகரமாகப்பரிசோதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள திரவ ராக்கெட் எரிபொருள்ஆராய்ச்சிக் கழகத்தில் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது.
அதி நவீன ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை இயக்கத் தேவையான திரவ எரிபொருள் (கிரையோஜெனிக்) என்ஜினைதயாரிக்கும் பணியில் இந்திய நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட சில வல்லரசு நாடுகளிடம் மட்டுமே இந்த வகை திரவ ராக்கெட் என்ஜின்உள்ளது.
தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் திரவ ராக்கெட் என்ஜின் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.அவ்வப்போது இதுதொடர்பான சோதனைகள் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று மேலும் ஒரு கிரையோஜெனிக் பரிசோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது.
சுமார் 720 விநாடிகளுக்கு இந்த திரவ என்ஜின் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால்எதிர்பார்ப்புக்கும் மேலாக 1,000 விநாடிகள் வரை இந்த என்ஜின் இயங்கி விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்தியது.
இந்த வெற்றிகரமான பரிசோதனையைத் தொடர்ந்து கிரையோஜெனிக் என்ஜினை உருவாக்கிய "இஸ்ரோ"விஞ்ஞானிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications