மேட்டூர் அணையில் நீர் மட்டம் குறைவு: கபினி அணையில் நீர் திறப்பு
மேட்டூர்:
கபினி அணையில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டதாக செய்தி வந்த போதிலும் மேட்டூர் அணையில் தொடர்ந்துநீர் மட்டம் குறைவாகவே உள்ளது.
தமிழகத்திற்கு உண்மையிலேயே எவ்வளவு தண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டுள்ளது என்று மத்திய அரசிடம்உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது.
இந்நிலையில் திடீரென்று தமிழகத்திற்கு கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடத் தொடங்கியுள்ளது.கபினி அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளதாக கர்நாடக பொதுப்பணித்துறை அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் மேட்டூர் அணையில் நீர் மட்டம் குறைந்துகொண்டே வருகிறது.
கபினியில் திறந்து விடப்பட்ட நீரின் அளவு 2,000 கன அடி வரை மட்டுமே இருக்கும் என்று கூறப்படுகிறது.தற்போது மேட்டூர் அணையில் 56.16 அடி வரை மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அணைக்கு விநிாடிக்கு 589 கனஅடி நீர் மட்டுமே வந்து கொண்டுள்ளது.
இதற்கிடையே இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் காவிரிப் பாசனப் பகுதிகளுக்கு முறைப் பாசனத்தைஅறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் முறைப் பாசனம் வேண்டாம் என்று விவசாயிகள்கோரியுள்ளனர்.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications