மேட்டூர்: திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைப்பு
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து மிகக் குறைவாக இருப்பதால், அணையிலிருந்து பாசனத்திற்காக திறக்கப்படும்தண்ணீரின் அளவை தமிழக அரசு குறைத்துள்ளது.
காவிரியில் கர்நாடகம் தமிழகத்திற்கு உரிய நீரை திறந்து விடாமல் பிடிவாதம் பிடித்து வருகிறது. திடீரென நீர்விடுவது, திடீரென அணையை விவசாயிகளைக் கொண்டு மூடச் செய்வது என்று நாடகமாடி வருகிறது.
இதனால் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாகி வருகிறது. இதனால், பாசனப் பகுதிகளுக்கு நீரைத் திறந்துவிடுவதை குறைக்க வேண்டிய நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது.
இதுவரை விநாடிக்கு 15,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டு வந்தது. இதை இப்போது 12,000 கன அடியாக அரசுகுறைத்துள்ளது.
-->
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications