சென்னை அருகே பெண் காவலாளி கழுத்தை நெரித்துக் கொலை
சென்னை:
சென்னை அருகே உள்ள காரனோடை பகுதியில் பூச்சி மருந்து நிறுவனத்திற்குக் காவலாக இருந்த ஒரு பெண்கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டார்.
காரனோடையில் ஒரு பூச்சி மருந்துத் தயாரிப்பு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் சில மாதங்களாக மூடப்பட்டுக்கிடக்கிறது.
இதற்குக் காவலாளியாக முனுசாமி என்பவர் இருந்தார். அவர் இறந்ததும், அவரது மனைவி குப்பம்மாள் பகல்நேரத்தில் காவலுக்கு இருந்து வந்தார்.
இந்த நிறுவனத்தில் உள்ள லட்சக்கணக்கான ரூபாய் விலை மதிப்புடைய பொருட்களைத் திருட ஒரு கும்பல்அடிக்கடி முயன்று வந்தது. பெண்ணாக இருந்தாலும் அக்கும்பலை குப்பம்மாள் ஒவ்வொரு முறையும்விரட்டியடித்துள்ளார்.
இந்த நிலையில் நான்கு பேர் கொண்ட ஒரு கும்பல், நேற்று மாலை அங்கு வந்தது. அவர்கள் குப்பம்மாளின்கழுத்தை நெரித்துக் கொன்று, அருகில் உள்ள கிணற்றில் வீசினர்.
பின்னர் பூச்சி மருந்து நிறுவனத்தில் இருந்த பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.
இன்று காலை தான் கொள்ளையடிக்கப்பட்ட விஷயம் வெளியே தெரிய வந்தது. குப்பம்மாளைத் தேடிய போதுஅங்கிருந்த கிணற்றில் அவர் பிணமாக மிதப்பது தெரிய வந்தது.
இச்சம்பவம் குறித்து சோழவரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications