வீரப்பனுக்கு பீகார் தீவிரவாதிகள் கொடுத்த ஏ.கே.47
சத்தியமங்கலம்:
சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கும் பீகார் தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டிருப்பதாக போலீஸ்விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சமீபத்தில் கைதுசெய்யப்பட்ட அறிவழகன் மற்றும் வீரபாண்டியன் ஆகியோரிடம் நடந்த விசாரணையின் போதுஇந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
இந்த பீகார் தீவிரவாதகளிடமிருந்துதான் ஏ.கே. 47 ரக துப்பாக்கியை அறிவழகன் வாங்கி வீரப்பனிடம்கொடுத்துள்ளான்.
போலீஸாரின் பிடியில் சமீபத்தில் இளவரசன் குழுவைச் சேர்ந்த தமிழர் விடுதலைப் படையின் அறிவழகன்,வீரபாண்டியன், செந்தில் குமார், ஹரிகிருஷ்ணன், குமார், சிவா ஆகியோர் சிக்கினர்.
இவர்களில் செந்தில் குமார் என்பவன் பெரம்பலூர் மாவட்டம் செந்துறையைச் சேர்ந்த வனத்துறை அதிகாரிமுருகேசன் என்பவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் அனைவருக்கும் வீரப்பனுடன் தொடர்பு உள்ளதாக இவர்கள் மீது ஆசனூர் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
தற்போது சிறப்புப் போலீஸ் படை பீகார் சென்று விசாரணையில் ஈடுபட முடிவு செய்துள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications