பெரம்பலூர் முந்திரிக் காடுகளில் தோண்டத் தோண்ட கார் டிரைவர்களின் பிணங்கள்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் பிலாக்குறிச்சி பகுதியில் உள்ள முந்திரிக் காடுகளில் மேலும் 2 டாக்சி டிரைவர்களின்பிணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அரியலூர், பெரம்பலூர், வடலூர், பிலாக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சில கார் டிரைவர்கள் சமீபத்தில்தங்கள் கார்களுடன் காணாமல் போயினர்.
கார்களைத் திருடி விற்கும் கும்பல் தான் இந்தச் சம்பவங்களில் ஈடுபடுவதாகப் போலீசார் கருதினர்.
இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர வேட்டையில் தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த ஆறு தீவிரவாதிகள்கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் கடத்தப்பட்ட கார் டிரைவர்கள் கொலை செய்யப்பட்டுபெரம்பலூரைச் சுற்றியுள்ள முந்திரிக் காடுகளில் புதைக்கப்பட்டுள்ள அதிர்ச்சியான விஷயம் தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த சீதாராமன் தற்போது ஒவ்வொரு பிணமும்புதைக்கப்பட்ட பகுதியை அடையாளம் காட்டி வருகிறான்.
இதுவரை மூன்று பிணங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் நேற்றும் இரண்டு பிணங்கள் மீட்கப்பட்டன.
இந்த ஐந்து பிணங்களைத் தவிர மற்றொரு சடலம் முழுவதுமாகச் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சீதாராமனிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications