காங்கிரஸ் வெளிநடப்பு
சென்னை:
காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்ய பிரதமர் வாஜ்பாயிடம் வலியுறுத்தப்படும்என்ற தீர்மானத்தை எதிர்த்து இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலிருந்து தமிழக காங்கிரஸ் கட்சி வெளிநடப்புசெய்தது.
காவிரி விவகாரம் தொடர்பாக விவாதிப்பதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை முதல்வர்ஜெயலலிதா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் இளங்கோவன் மற்றும் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி ஆணையம் ஆகியவற்றின் உத்தரவுகளுக்கு அடிபணிய மறுத்து வரும் கிருஷ்ணாதலைமையிலான கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்ற இந்தத் தீர்மானத்தைக் கடுமையாகஎதிர்த்த காங்கிரஸ் தலைவர்கள் இளங்கோவனும் பாலசுப்பிரமணியமும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திலிருந்துவெளிநடப்பு செய்தனர்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications