பட்டினி சாவு: சிறுவன் குடும்பத்துக்கு எல்.ஐ.சி. ஊழியர்கள் உதவி
திருவாரூர்:
திருவாரூர் அருகே பட்டினியால் இறந்த சிறுவனின் குடும்பத்துக்கு எல்.ஐ.சி. ஊழியர்கள் சங்கம் ரூ. 20,000 நிதியுதவிவழங்கியுள்ளது.
திருவாரூர் உள்பட காவிரிப் படுகை பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் விவசாயிகள் பட்டினி கிடக்கும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் மூன்று வாரங்களுக்கு முன் இப் பகுதியில் உள்ள ஆதிச்சபுரத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்ற மாணவன் சாப்பிட ஏதும்இல்லாததால் பசியுடன் பள்ளிக்கு நடந்து சென்றபோது ரோட்டிலேயே சுருண்டு விழுந்து இறந்தான்.
இந்தப் பட்டினிச் சாவை அரசு இதுவரை திசை திருப்புவதில் தான் கவனம் செலுத்தி வருகிறது. அந்தச் சிறுவன் வயிற்றுப்போக்கால் இறந்ததாக அரசு கூறி வருகிறது.
ஆனால், அது பட்டினிச் சாவு தான் என்பதை அந்த ஊர் மக்கள் உறுதி செய்துவிட்டனர். இந்தச் சிறுவனின் குடும்பத்துக்கு அரசின்உதவி ஏதும் கிடைக்கவில்லை.
இதையடுத்து எல்.ஐ.சி. ஊழியர்கள் சங்கம் இந்தச் சிறுவனின் குடும்பத்துக்கு ரூ. 20,000 நன்கொடை வழங்கியுள்ளது. மேலும்அவனது வீட்டுக்கு சில மாதங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்களையும், உடைகளையும்எல்.ஐ.சி. ஊழியர்கள் வழங்கினர்.
-->
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications