கர்நாடக அரசைக் கலைக்க ராமதாஸ் வலியுறுத்தல்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
தமிழகத்துக்கு தண்ணீர் விடுவதை நிறுத்தி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அவமதித்த கர்நாடக காங்கிரஸ் அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என்று பட்டாளி மக்கள் கட்சி கோரியுள்ளது.
அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாண்டிச்சேரியில் இன்று நிருபர்களிடம் பேசுகையில்,
மிக தைரியமாக நீதிமன்றத்தை அவமதித்துள்ளது கர்நாடக அரசு. இதனால் கிருஷ்ணாவின் அரசைக் கலைக்க வேண்டும்.பிரதமர் வாஜ்பாயின் உத்தரவையும் தூக்கி குப்பையில் எறிந்திருக்கிறார்கள்.
இதன்மூலம் கர்நாடகம் அரசியல் சட்டத்தையே மீறிவிட்டது.
இலங்கையில் நிரந்தர அமைதியை பாட்டாளி மக்கள் கட்சி விரும்புகிறது. இதனால் தாய்லாந்து பேச்சுவார்த்தையைவரவேற்கிறோம்.
-->
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications