நடமாடும் எமன்களுக்கு சென்னையில் தடை
சென்னை:
அப்பாவி மக்களின் உயிர்களைப் பலி வாங்கி வரும் மீன்பாடி வண்டிகளுக்கு சென்னையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
என்பீல்ட் என்ஜின் பொருத்தப்பட்ட இந்த மீன் பாடி வண்டிகளில் பிரேக் மட்டும் சைக்கிள்களுக்கு உரியது. இதனால் அசுர வேகத்தில் வரும்இந்த வண்டிகள் அடிக்கடி யார் மீதாவது மோதி தூக்கி எறிந்துவிட்டுச் செல்வது வழக்கம். இதில் பல அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்த வண்டிகளுக்கு லைசென்ஸ் கிடையாது, நம்பர் பிளேட் கிடையாது. இதை ஓட்டுபவர்களுக்கும் லைசென்ஸ் வேண்டாம்.
இந்த வண்டிகளை ஓட்டுவது முரட்டு மீனவர் குப்பத்து ஆட்கள் என்பதால் பொது மக்களும் அவர்களைத் தட்டிக் கேட்க முடிவதில்லை.போக்குவரத்து போலீசாருக்கு மாமூல் வசூலிப்பது உள்ளிட்ட முக்கிய வேலைகள் இருப்பதால் இந்த எமன் வாகனங்களைக் கண்டுகொள்வது இல்லை.
ஆனால், சென்னை மீனவர் குப்பங்களின் வாக்குகளை மனதில் வைத்துக் கொண்டு இந்த வாகனங்களை திமுக, அதிமுக என இருஅரசுகளும் தடை செய்யாமல் இருந்து வந்தன.
இந் நிலையில் இந்த வாகனங்களைத் தடை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதைவிசாரித்த நீதிமன்றம் இந்த வண்டிகளுக்குத் தடை விதித்தது.
இதையடுத்து மீனவர்கள் மற்றும் அடாவடி ரவுக் கும்பல்களிடம் இருந்து இந்த வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.இன்று காலை முதல் இந்த வண்டிகளை போலீசார் கைப்பற்ற ஆரம்பித்தனர்.
-->
-
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட்












Click it and Unblock the Notifications