கருணாநிதிக்கு சமூக நீதிக் கட்சி கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரிப் பிரச்சினையில் திமுக தலைவர் கருணாநிதி மேற்கொண்டுள்ள நிலை கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றுசமூக நீதிக் கட்சித் தலைவர் ஜெகவீரபாண்டியன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், முதல்வர் ஜெயலலிதா கூட்டியிருந்த அனைத்துக் கட்சிக்கூட்டதில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்து விட்டு, எதிர்க்கட்சிகளை ஜெயலலிதா மதிப்பதில்லை என்றுகருணாநிதி கூறியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
காவிரி ஆணையத்தை ஜெயலலிதா மதிக்கவில்லை என்றும் திமுக தலைவர் கருணாநதி கூறியிருப்பதுநியாயமற்றது. விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பது போல அவர் நடித்து வருகிறார் என்று கூறியுள்ளார்ஜெகவீரபாண்டியன்.
-->
More From
-
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்!












Click it and Unblock the Notifications