தமிழகம் நீரை வீணடிக்கிறது: நஞ்சுண்டப்பா உளறல்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
தமிழக விவசாயிகள் தண்ணீரை வீணடிப்பதாக கர்நாடக விவசாயிகள் சங்கத்தின் தலைவரான நஞ்சுண்டப்பா உளறினார்.
இன்று தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ஆண்டுதோறும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் 500 டி.எம்.சி. நீரைவீணடிப்பதாகவும் இதை ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வே உறுதிப்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.
இவர் தன்னைத் தானே விவசாயத்துறை நிபுணர் என்று அழைத்துக் கொள்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல கர்நாடக முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் நஞ்சே கெளடா பேசுகையில், கர்நாடகத்தில் நாங்கள் எங்கள் பணத்தைப்போட்டு அணையைக் கட்டி வைத்திருப்பது எங்களுக்கு தண்ணீரைத் தேக்கி வைக்கத் தானே தவிர, அதில் தண்ணீரைச் சேமித்துதமிழகத்துக்குத் தருவதற்காக அல்ல என்றார்.
-->
More From
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications