மற்றொரு "டான்சி" ஊழலுக்கு ஜெ. ரெடி: இளங்கோவன் அதிரடி குற்றச்சாட்டு
சென்னை:
டான்சி ஊழலைப் போலவே சென்னையில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான ஒரு அலுவலகத்தைதனியாருக்குத் தாரை வார்க்க ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு முயன்று வருவதாக தமிழக காங்கிரஸ்தலைவரான இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில்,சென்னை-கிண்டியில் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இயந்திரப் பிரிவு கோட்ட அலுவலகம் இயங்கிவருகிறது.
இங்கு வாகனங்களை ரிப்பேர் செய்யவும் இயந்திரங்களைப் பழுதுபார்ப்பதற்காகவும் ஒரு பணிமனையும்செயல்பட்டு வருகிறது.
சுமார் 300 கிரவுண்டில் அமைந்துள்ள இந்த இடம் பல கோடி ரூபாய் மதிப்புள்ளது.
இந்த இடத்தை தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் முயற்சியில் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு முயற்சிசெய்து வருவதாக அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்துடன் கூறியுள்ளனர்.
இதனால் இந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் சுமார் 420 பேர் வேலை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
டான்சி நிலத்தை தனியாருக்கு விற்று ஊழல் செய்ததைப் போலவே அரசுக்குச் சொந்தமான இந்த இடத்தையும்தனியாருக்கு விற்று பெரும் ஊழலில் ஈடுபட அதிமுக அரசு திட்டமிட்டு வருகிறது என்று அவ்வறிக்கையில்இளங்கோவன் கூறியுள்ளார்.
-->
-
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா? -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications