ஆத்தூர் வெடிவிபத்து: உண்ணாவிரதம் இருப்போம்- திமுக மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
சேலம்:
ஆத்தூர் வெடிவிபத்து குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடாவிட்டால் திமுக சார்பில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினார்.
ஆத்தூரில் வெடிவிபத்து நடந்த இடத்தை வீரபாண்டி ஆறுமுகம் நேற்று சென்று பார்வையிட்டார். பின்னர் அவர்செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். இந்த விபத்து குறித்த பின்னணியில் மர்மம் உள்ளது.அதை மூடி மறைக்க அரசு முயற்சிக்கிறது.
சி.பி.ஐ. விசாரணைக்கு அரசு உத்தரவிடாவிட்டால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் என்றார் அவர்.
-->
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications