"எங்கள் மகனையா பிடித்து கொடுத்தீர்கள்?": மக்களை மிரட்டிய தீவிரவாதியின் பெற்றோர் கைது
திருச்சி:
என் மகனைப் பிடித்துக் கொடுத்த உங்களை சும்மா விட மாட்டோம் என்று தமிழர் விடுதலைப் படை இயக்கத்தைச்சேர்ந்த சீதாராமனின் பெற்றோர் மிரட்டியதால், அவர்களை அரியலூர் மாவட்டம் பிலாக்குறிச்சியைச் சேர்ந்தபொதுமக்கள் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
அரியலூர் பகுதியில் உள்ள முந்திரிக் காடுகளில், டாக்சி டிவைர்களைக் கடத்திக் கொன்று புதைத்து வைத்தசீதாராமன் போலீஸ் பிடியில் சிக்கினார்.
முந்திரிக் காடுகளில் தோண்ட தோண்ட பிணங்களாக வந்த வண்ணம் உள்ளன. 15 பேருக்கும் மேல் இவ்வாறுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த கொலைகள்தொடர்பாக இதுவரை 10 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீதாராமனை பிலாக்குறிச்சியைச் சேர்ந்தவர்கள் தான் போலீஸுக்குக் காட்டிக் கொடுத்து விட்டதாக அவரது தந்தைகலியமூர்த்தியும் தாயாரும் பிலாக்குறிச்சி மக்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பிலாக்குறிச்சி மக்கள் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு இழுத்துச் சென்று,"எங்களைக் கொன்று விடுவதாக இவர்கள் மிரட்டுகிறார்கள். இதனால் எங்களது உயிருக்குப் பாதுகாப்பு இல்லாமல்போய் விட்டது. எனவே நடவடிக்கை எடுக்கவும்" என்று வேண்டுகோள் விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications