பாகிஸ்தான் மறுப்பு
இஸ்லாமாபாத்:
குஜராத் சுவாமி நாராயணன் கோவிலில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்றஇந்தியாவின் குற்றச்சாட்டை அந்நாடு மறுத்துள்ளது.
இந்தக் கொடூரமான தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று இந்திய துணைப் பிரதமர் அத்வானி குற்றம்சாட்டியிருந்தார்.
ஆனால் பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சரான நிஸார் மேமன் இந்தக் குற்றச்சாட்டை கடுமையாகமறுத்தார். இது தொடர்பாக இன்று அவர் கூறுகையில்,
இந்தியாவின் இந்தக் குற்றச்சாட்டு மிகவும் முட்டாள்தனமானது. இதன்மூலம் இந்தியா சுயமாக யோசிக்கும்தன்மையை முழுவதுமாக இழந்துவிட்டது.
இந்தியாவில் எங்கு வன்முறை நடந்தாலும் அதற்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று கூறுவதையே இந்தியாவழக்கமாக்கிக் கொண்டுள்ளது. அதனால் தான் அத்வானியும் இவ்வாறு பேசியுள்ளார்.
அத்வானியின் இந்தப் பேச்சு இந்துத்துவத் தீவிரவாதிகள் வன்முறையைத் தூண்டிவிடத் தான் வழி செய்யும். இதைஇந்திய அரசு தடுக்க வேண்டும் என்றார் நிஸார்.
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகப் போராடும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் இந்தியாவும் கைகோர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கேலிக்குரிய கருத்தையும் அவர் அப்போது தெரிவித்தார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications