டெஹ்ரீக்-ஏ-கசாஸ் தீவிரவாதிகள்
Subscribe to Oneindia Tamil
காந்திநகர்:
சுவாமி நாராயணன் கோவிலில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் டெஹ்ரீக்-ஏ-கசாஸ் என்ற தீவிரவாதஅமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
சுட்டுக் கொல்லப்பட்ட இரு தீவிரவாதிகளின் உடல்களில் இருந்தும் கைப்பற்றப்பட்ட கடிதங்களில் இந்த விவரம்தெரிய வந்தது. இந்தக் கடிதங்கள் உருதுவில் எழுதப்பட்டிருந்தன.
குஜராத்தில் இருந்து கொண்டே இந்தத் தீவிரவாத அமைப்பு செயல்பட்டுக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு தீவிரவாதிகளுக்கும் 22 முல் 25 வயது தான் இருக்கும் என்றும் அதிகாரிகள்தெரிவித்தனர்.
இவர்களிடம் இருந்து 13 கிரனைட் குண்டுகள் கைப்பற்றப்பட்டன. இவர்கள் தற்கொலைப் படையைச் சேர்ந்ததீவிரவாதிகள்.
உணவுப் பொருள்களையும் இவர்கள் எடுத்து வந்திருந்தனர். மேலும் ஷேவ் செய்து கொண்டு மிக நீட்டாக இந்தத்தீவிரவாதிகள் வந்திருந்தனர்.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications