குஜராத்: தீவிரவாதிகளை ஏற்றி வந்த டாக்சி டிரைவர் சிக்கினார்
காந்திநகர்:
குஜராத் கோவிலில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை ஏற்றி வந்த டாக்சி டிரைவர் பிடிபட்டார்.
இதற்கிடையே மத்திய உளவுப் பிரிவினரின் விசாரணையில் தாக்குதல் நடத்த வந்து சுட்டுக் கொல்லப்பட்ட இரு தீவிரவாதிகளில்ஒருவன் பாகிஸ்தானின் லாகூரையும் இன்னொருவன் கராச்சியையும் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
லாகூரைச் சேர்ந்தவன் பெயர் முகம்மத் அம்ஜத், கராச்சியின் அத்கோ பகுதியைச் சேர்ந்தன் பெயர் ஹபீஸ் யாசிர் என்றும்தெரியவந்துள்ளது.
காந்திநகர் ரயில் நிலையத்தில் இருந்து இவர்களை கோவிலுக்கு அழைத்து வந்த டிரைவரை மாநில போலீசார் இன்று கைதுசெய்தனர். இவரிடம் போலீசாரும் மத்திய உளவுப் பிரிவினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தாக்குதல் நடந்த அன்று இரு தீவிரவாதிகளும் ஹெளரா எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் காந்திநகர் வந்திறங்கியது தெரிய வந்துள்ளது.
வெளியே வந்த இரு தீவிரவாதிகளும் இந்த டிரைவரின் அம்பாசிடர் காரில் ஏறி சத்தியநாராயணா கோவிலுக்குச் செல்லுமாறுகூறியுள்ளனர்.
இவர்கள் தீவிரவாதிகள் எனக்குத் தெரியாது என போலீசாரிடம் அந்த டிரைவர் கூறியுள்ளார்.
-->
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications