இமாம் அலி விவகாரத்தில் சிக்கப் போகும் திமுக பிரமுகர்
சென்னை:
பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட இமாம் அலியின் முக்கிய கூட்டாளி ஷாஜகான் சென்னையில் பதுங்கியிருக்கலாம் என்றுகருதப்படுவதால் அவனைப் பிடிக்கும் முயற்சியில் மாநகர போலீசார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து போலீஸ் கமிஷ்னர் விஜய்குமார் நிருபர்களிடம் கூறுகையில், இமாம் அலிக்கும், சென்னையில் உள்ள அவரதுகூட்டாளிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்.
இமாம் அலியிடமிருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில் சில சென்னை எண்கள் உள்ளன. எனவே இதுதொடர்பாக தீவிர விசாரணைநடந்து வருகிறது. சில சந்தேகப்படும்படியான நபர்கள் போலீசாரால் ரகசியமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
மேலும் பெங்களூரிலிருந்து தப்பிய இமாம் அலியின் கூட்டாளியான ஷாஜகான் சென்னையில் இருகலாம் என்ற சந்தேகத்தில் இங்கும்தீவிரமாக தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என்றார்.
இதற்கிடையே இமாம் அலியிடம் பிடிபட்ட செல்போனில் மதுரை திமுக கவுன்சிலர் ஒருவரின் நம்பரும் இருப்பதாகத் தெரிகிறது. இவர்மதுரையில் பல தொழில்கள் செய்து வருபவர். மதுரையில் பல கடைகள் வைத்துள்ளார். இவரிடமும் விரைவில் விசாரணை நடக்கலாம்என்று தெரிகிறது.
இவரை வைத்து திமுகவையே இமாம் அலி விவகாரத்தில் தொடர்புபடுத்தி பிரச்சனையாக்கவும் திட்டமிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications