சரத் தலைமையில் நாளை அவசர கூட்டம்: விஜய்காந்த் எஸ்கேப்
சென்னை:
தமிழ் திரையுலகினர் நடத்தவுள்ள நெய்வேலி அனல் மின் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்வதுகுறித்து முக்கிய முடிவெடுப்பது குறித்து விவாதிக்க தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அவசரக் கூட்டம் நாளை மாலைநடக்கிறது.
இதுதொடர்பாக நடிகர் சங்க துணைத் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவிரிப் பிரச்சினையில் தமிழக விவசாயிகள் நலனுக்காக உரிமைக் குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்குநடிகர், நடிகையர் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் நடிகர், நடிகையர் கலந்து கொள்வர். இதுதொடர்பாக முக்கிய முடிவெடுப்பதற்காக நடிகர்சங்கத்தின் அவசரக் கூட்டம் நாளை மாலை நடிகர் சங்கக் கட்டடத்தில் நடக்கிறது என்று கூறியுள்ளார் சரத்.
விஜய்காந்த் எஸ்கேப்??
ஆனால், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகர் சங்கத்தின் தலைவரான விஜயகாந்த் லண்டன் சென்றுவிட்டார்.
அவரது பயணத் திட்டப்படி நெய்வேலி போராட்டம் எல்லாம் முடிந்த பின்னர் வரும் 15ம் தேதி தான் அவர்சென்னை திரும்புகிறார்.
இதனால் போராட்டத்தில் இருந்து அவர் எஸ்கேப் ஆகிவிடுவாாரா அல்லது போராட்ட தினத்தன்று தமிழகம்திரும்பி போராட்டத்தில் பங்கேற்பாரா என்று தெரியவில்லை.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications