காங்கிரஸில் மேலும் ஒரு கட்சி இணைப்பு
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
முன்னாள் அதிமுக அமைச்சர் துரை. ராமாசாமி தனது மக்கள் திலகம் எம்ஜிஆர் முன்னேற்றக் கழக கட்சியைகாங்கிரஸுடன் இணைத்து விட்டார்.
முந்தைய ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தவர் துரை. ராமாசாமி.
ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த இவர் அதிமுகவிலிருந்து விலகி மக்கள் திலகம் எம்ஜிஆர்முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சி நடத்தி வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் டெல்லிக்கு சென்று சோனியா காந்தியைச் சந்தித்து தனது கட்சியை காங்கிரஸுடன்சேர்த்தார்.
இதற்கான அதிகாரப்பூர்வ விழா வெள்ளக்கோவிலில் நடந்தது. இதில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள்ரமேஷ் சென்னிதாலா, ஜி.கே. வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் சோ. பாலகிருஷ்ணன், செயல் தலைவர்இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
More From
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications